Mad Maxxxx
banner
peterparker27.bsky.social
Mad Maxxxx
@peterparker27.bsky.social
My alter ego’s are - Dostoevsky, Albert Camus, Kafka., | Kinofist | Introvert |Reader | Learner | The outsider.,| say ‘yikes’ and Move on.,
December 21, 2025 at 2:51 PM
லவ்க்காக வருத்தப்பட்ற அளவுக்கு மேம்பட்ட வாழ்க்கை வாழ்ற ம்ம்ம்..
December 20, 2025 at 8:44 PM
ம்ம்ம் அப்றம்.. மேல சொல்லுங்க பாய் கேப்போம்
December 20, 2025 at 4:02 PM
திடீர்னு பாட கூட செய்வன் சேலையில வீடு கட்டவா 😬
February 23, 2025 at 11:49 PM
அது நிறைய இருக்கு.. பொலிட்டிக்கலா கூட சில பிரச்சனைகள்
February 23, 2025 at 4:56 AM
அனுமதிக்க மறுக்கிறது. ஒரு மிகப்பெரிய விரக்தி என்னுள் நீண்டுகொண்டே போகிறது. என்னுடைய அமைதியை சீர்குலைக்கிறது. நான் நானாக இருக்க அனுமதிக்காத இந்த சமூக அமைப்பை திரும்ப திரும்ப கேள்வி கேட்பதன் விளைவாக என்னை சார்ந்தோரே என்னிடம் இருந்து விலிக போவதும் பேசுனதையே பேசுறானே என சோர்ந்து விலகுவதும் வருத்தத்தை அளிக்கிறது. தெரிந்தே வேண்டுமென்றே அவர்கள் என்னை தனிமைப்படுத்தப்படுவதை உணர்கிறேன்.. 🚶🏻
February 22, 2025 at 1:34 AM