Mad Maxxxx
banner
peterparker27.bsky.social
Mad Maxxxx
@peterparker27.bsky.social
My alter ego’s are - Dostoevsky, Albert Camus, Kafka., | Kinofist | Introvert |Reader | Learner | The outsider.,| say ‘yikes’ and Move on.,
மேடம் புக்கு பற்றி ஒரு சின்ன கற்பனை..

“மோடி ஆட்சியின் கீழ்தான் ஆப்பிரிக்கா விடுதலை அடைய முடியும்”
December 23, 2025 at 4:58 AM
Sounds like a gun. Shots like a bullet. Swinging in perfect rhythm🥳😻🏏
December 22, 2025 at 6:43 PM
தண்டிப்பதிலேயே மிகச்சிறந்த முறை மறந்துவிடுவது தான் என்று சொன்ன மகாக்கவி ஜிப்ரான் என் ஆன்மாவில் கலந்திருக்கிறார்..
December 22, 2025 at 6:28 AM
December 21, 2025 at 2:51 PM
December 21, 2025 at 8:43 AM
சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து..🥳
December 20, 2025 at 9:10 PM
ரெட்புல் பரம்பரை சார்பாகா
மேக்ஸின் 3-ம் நம்பருக்கு சியர்ஸ்..

மேக்ஸ் பயலுக🥳❤️
December 20, 2025 at 9:01 PM
லவ்க்காக வருத்தப்பட்ற அளவுக்கு மேம்பட்ட வாழ்க்கை வாழ்ற ம்ம்ம்..
December 20, 2025 at 8:44 PM
ஆமா Mirror எங்க.? டீஆக்டிவேட் தான பண்றனு சொல்லிட்டு ஐடிய டெலிட் பண்ணிட்டு போய்ருக்க fool..
December 20, 2025 at 3:56 PM
I shoot the lights out..🥳🤩
December 20, 2025 at 3:44 PM
❤️
February 23, 2025 at 11:57 PM
இதெல்லாம் ஈசியா லெப்ட்ல டீல் பண்ணலாம்.. ஆனா இது ஒரு விசயம்னு இதை வச்சி இழுத்தடிப்பானுங்க இந்த திராவிட ஜோம்பிங்க
February 23, 2025 at 5:10 AM
அனுமதி வாங்கம இல்ல.. 2019லயே கேஸ் போட்டு கோர்ட்ல அனுமதி வாங்கியும் அரசு தரப்புல அனுமதி தரலை. மாவட்ட நிர்வாகம் இந்த மாதிரியான விசயங்கள்ல்ல வேணும்னே இழுத்தடிப்பானுங்க காலதாமதம் பண்ணுவானுங்க..
February 23, 2025 at 5:07 AM
வரியே நில்லு 🖤

ஒரு நொடி முடிந்தது
February 22, 2025 at 10:02 AM
“உலகத்தை மாற்றும் உன்னதமான ஒரு கலை இங்கு உண்டென்றால் அது காதல் தான்.. அந்த கலை கைவரப்பெற்றவர்கள் நாம். ஏனென்றால் நாம் இயற்கையின் பிள்ளைகள்.!”

-முராத் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து🖤🍂
February 21, 2025 at 9:15 PM
பாசிசத்தின் முடிவை ஸ்டாலின்களே எழுதுகிறார்கள்னு ஃபயர் பறக்கவிட்டானுங்க..

இப்ப பாஜக எல்லா பக்கமும் நெருக்கடி கொடுக்கிறார்கள்னு டயலாக்..

பாஜக நெருக்கடிய சமாளிப்பிங்கனு தெரிஞ்சுதானே மக்கள் ஆட்சில உட்கார வச்சாங்க..

இப்ப என்னாச்சு?

இல்ல அடுத்த எலெக்சன் நெருங்குது..
February 21, 2025 at 9:11 PM
💕💕💕🦋
February 21, 2025 at 2:44 AM
February 21, 2025 at 2:27 AM
ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தலித்துகளும்: Malcolm x சிந்தனையில்

இனவெறிக்கு எதிராக தோன்றிய பிளாக் பாந்தர் இயக்கம் போலவே இந்தியாவில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக தலித் பாந்தர் இயக்கம் தோன்றியது. இரண்டு இயக்கங்களுமே தீவிரமாகச் செயல்பட்டு பின்னாட்களில் காணாமல் ஆக்கப்பட்டன.
மால்கம் எக்ஸ்க்கும் பிளாக் பாந்தர் இயக்கத்துக்கும் தொடர்பில்லை, ஆனால் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான அவரது பார்வை பரந்துபட்டது. அது இந்திய ஒன்றியத்தில் இருக்கும் தலித்துகளுக்கும்
February 21, 2025 at 2:19 AM
வசந்தகாலம் என்ற ஒன்று இல்லாத போது அதை கற்பனையில் உருவாக்கும் வல்லமை எனக்கிருக்கிறது 🍂🖤
February 3, 2025 at 3:51 PM
1968ல் நடந்த தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவில் அண்ணா சொன்னார்... என்னை மருத்துவர்கள் தடுத்தார்கள்; என் தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதைவிட, நான் வீட்டிலிருந்து என்ன பயன்? இந்த உடல் இருந்து என்ன பயன்? மூன்று பெரும் சாதனைகளை எங்களுடைய அரசு - திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்திருக்கிறது.

தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம்.
சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம். இருமொழிக் கொள்கை தமிழ் - ஆங்கிலம்
February 3, 2025 at 3:23 PM
சமூக அநீதிகளின் செல்லக் குழந்தை இந்தியா..
February 3, 2025 at 3:16 PM
Settle your quarrels, come together, understand the reality of our situation, understand that fascism is already here, that people are already dying who could be saved, that generations more will live poor butchered half-lives if you fail to act. Do what must be done, discover your humanity
January 26, 2025 at 11:46 PM
ஏஞ்சலா டேவிஸ் நீங்கள் ஏன் கம்யூனிஸ்டாக இருக்கிறீர்கள்?

கம்யூனிசம் என்றால் என்ன.. அந்த சித்தாந்தம் என்னை வந்து சேர்ந்ததா என்பது பற்றி நான் விரிவாக சொல்ல விரும்பவில்லை. நான் ஏன் கம்யூனிஸ்டாக இருக்கிறேன் என்ற உங்கள் கேள்விக்கு பதிலாக நான் ஒன்றை சொல்கிறேன். எனக்கு ஒடுக்கப்படும் மக்கள் மீது காதல் உண்டு.. அவர்களின் விடுதலையே எனது லட்சியம். உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை அடைய வேண்டும். அதற்கு நாம் ஒரு புரட்சிகர சமூகத்தை நோக்கி நகர வேண்டும்.
January 26, 2025 at 11:41 PM
👌🏼🔥
January 26, 2025 at 3:02 AM