maatram.org
banner
maatram.bsky.social
maatram.org
@maatram.bsky.social
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org
அவர்களின் தியாகங்களை நினைவுகூருவதை மாத்திரம் முக்கியமான அரசியல் செயற்பாடாக முன்னெடுப்பதன் மூலமாக தங்களது அரசியல் இயலாமையை மறைக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நோக்கியவையே இந்தக் கருத்துக்கள். maatram.org/articles/12455

by V. Thanabalasingham

#SriLanka #LTTE #MaaveerarNaal
December 5, 2025 at 5:20 PM
பலியானோர் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்தது.

நிலவர அறிக்கை (05.12.2025, 6.00pm)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 5, 2025 at 2:51 PM
அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. maatram.org/articles/12449

#lka #SriLanka #MalaiyahaTamil
December 3, 2025 at 11:31 AM
4ஆம் திகதியிலிருந்து மழை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 2, 2025 at 5:45 PM
பலியானோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்தது.

நிலவர அறிக்கை (02.12.2025, 6.00am)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 2, 2025 at 5:06 PM
யார் எச்சரிக்கப்படுகிறார்கள்? இலங்கையில் மொழி சார்ந்த பாகுபாடு மற்றும் பேரிடர் தொடர்பாடல் maatram.org/articles/12442

by Sanjana Hattotuwa

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 2, 2025 at 12:58 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (02.12.2025, 10.00am)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 2, 2025 at 7:37 AM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (01.12.2025, 6.00pm)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 1, 2025 at 5:40 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (01.12.2025, காலை 9.00)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
December 1, 2025 at 8:04 AM
வென்னப்புவ பகுதியில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார்.

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
November 30, 2025 at 6:03 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (30.11.2025, 4.00pm)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
November 30, 2025 at 2:46 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (30.11.2025, 12.00 pm)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
November 30, 2025 at 7:42 AM
வளிமண்டலவியல் திணைக்களத்தின் புயல் தொடர்பான எச்சரிக்கை (30.11.2025, காலை 9.30)

(இன்று இரவு 09.30 மணி வரை செல்லுபடியாகும்)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
November 30, 2025 at 7:07 AM
இலங்கையின் முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் (30.11.2025, காலை 6.30)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
November 30, 2025 at 4:05 AM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (29.11.2025, இரவு 8.00)

#lka #SriLanka #FloodSriLanka #FloodSL #ditwacyclone
November 29, 2025 at 4:07 PM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (29.11.2025, பிற்பகல் 2.00)
November 29, 2025 at 10:55 AM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (29.11.2025, காலை 6.00)

#lka #SriLanka
November 29, 2025 at 5:13 AM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை (28.11.2025, மாலை 6.00)

#lka #SriLanka
November 28, 2025 at 2:57 PM
இலங்கையின் முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் மற்றும் மழை வீழ்ச்சி நிலைமை

(28.11.2025, மாலை 3.30)

#lka #SriLanka
November 28, 2025 at 11:30 AM
கம்பஹா நகரம், அதனை சூழவுள்ள பகுதிகளில் பெரும் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

#lka #SriLanka
November 28, 2025 at 11:13 AM
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் புயல் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்

#lka #SriLanka
November 28, 2025 at 9:38 AM
அடுத்த 48 மணி நேரத்திற்குள் களு கங்கையின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

#lka #SriLanka
November 28, 2025 at 9:19 AM
அடுத்த 48 மணி நேரத்திற்குள் களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

#lka #SriLanka
November 28, 2025 at 8:55 AM
அனர்த்தம் தொடர்பான நிலவர அறிக்கை

www.facebook.com/share/p/1BSA...

#lka #SriLanka
November 28, 2025 at 8:12 AM
சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. maatram.org/articles/12438

by V. Thanabalasingham

#lka #SriLanka
November 26, 2025 at 10:46 AM