இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர். சாவித்ரிபாய்பூலேவுடன் இணைந்து பெண் கல்விக்காக தொடர்ந்து பிராமணிய அமைப்பை எதிர்த்து போராடியவர். தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை பள்ளியாக மாற்றி பாடம் சொல்லிக்கொடுத்தவர். பழங்குடி நூலகம் எனும் பயிலகத்தை அமைத்தவர். இந்திய வரலாறு முழுக்க பெண் போராளிகளை இரட்டடிப்பு செய்ததில் பாத்திமா ஷேக்கின் பங்களிப்பும் இரட்டடிப்பு செய்யப்பட்டது.. அன்னை மீனாம்பாள், லக்ஷ்மி சாகல் என இரட்டடிப்பு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏராளம்..!