Deepak Kumar Vasudevan
lavanyadeepak.bsky.social
Deepak Kumar Vasudevan
@lavanyadeepak.bsky.social
Passionate Internet Technology Developer
https://linktr.ee/lavanyadeepak
అమృతకాలం : తె5.59 నుండి
రాహుకాలం : సా4.30 - 6.00
యమగండ/కేతుకాలం : మ12.00 - 1.30
సూర్యరాశి: వృశ్చికం || చంద్రరాశి: కన్య
సూర్యోదయం: 6.25 || సూర్యాస్తమయం:
5.24
సర్వేజనా సుఖినోభవంతు - శుభమస్తు🙏
గోమాతను పూజించండి
గోమాతను సంరక్షించండి
December 14, 2025 at 1:52 AM
దక్షిణాయనం - హేమంత ఋతువు
మార్గశిర మాసం - బహుళ పక్షం
తిథి : దశమి రా8.34 వరకు
వారం : ఆదివారం (భానువాసరే)
నక్షత్రం : హస్త ఉ10.59 వరకు
యోగం : సౌభాగ్యం మ2.50 వరకు
కరణం : వణిజ ఉ8.01 వరకు
తదుపరి భద్ర రా8.34 వరకు
వర్జ్యం : రా7.37 - 9.21
దుర్ముహూర్తము : సా3.56 - 4.40
December 14, 2025 at 1:52 AM
चन्द्रास्तमयः—13:45; चन्द्रोदयः—26:24*
अपराह्ण-कालः—13:13►15:28
दिनान्तः—25:41*
राहुकालः—16:19–17:43;
यमघण्टः—12:05–13:30;
गुलिककालः—14:54–16:19
शूलम्—प्रतीची दिक् (►10:58); परिहारः–गुडम्

卐ఓం శ్రీ గురుభ్యోనమః卐
ఆదివారం, డిసెంబరు 14, 2025
శ్రీ విశ్వావసు నామ సంవత్సరం
December 14, 2025 at 1:52 AM
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
पक्षः—कृष्णपक्षः
तिथिः—दशमी►18:50
वासरः—भानुः
नक्षत्रम्—हस्तः►08:16
योगः—सौभाग्यः►11:41; शोभनः ➥
करणम्—भद्रा►18:50; बवम् ➥
चन्द्र-राशिः—कन्या►21:39
चन्द्राष्टम-राशिः—कुम्भः►21:39; मीनः ➥

क्षेत्रविशेषस्य विवरणानि (काञ्ची):
सूर्योदयः—06:28; सूर्यास्तमयः—17:43
December 14, 2025 at 1:52 AM
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
December 14, 2025 at 1:49 AM
நான்கு சிவன்புகழ் மறைநான்கே!

ஐந்து ஐம்பெரும் பூதம் சிவனே!

ஆறு சிவமைந்தன் தலை ஆறே!

ஏழு சிவனைப் போற்றும் இசை ஏழே!

எட்டு சிவனுக்குக் குணம் எட்டே!

ஒன்பது சிவனெடுத்த வடிவம் ஒன்பதே!

பத்தே பைரவர் கரம் பத்தே!
December 14, 2025 at 1:49 AM
4.தட்சிணாமூர்த்தி
5.நடராசர்
6.அர்த்தநாரி
7.சண்டேசுவரர்
8.கால பைரவர்
9.வீரபத்திரர்

பத்து
சிவன் ஊழிக் காலத்தில் பைரவராக நடனமாடும் போது பத்துக் கரங்களுடன் நடனமாடுவார்.

பாடல்

ஒன்று உலகில் சிவம் ஒன்றே

இரண்டு ஆண்பெண்ணாய்ச் சிவமிரண்டே!

மூன்று சிவனுக்குக் கண்மூன்றே!
December 14, 2025 at 1:49 AM
5.பாசங்களிலிருந்து நீங்கியிருத்தல்
6.பேரருளுடைமை
7.முடிவில் ஆற்றலுடைமை
8.வரம்பிலின்பம் உடைமை

நற்றுணையாவது அண்ணாமலையாரே

ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவன் சிவன்

ஒன்பது
மக்களைக் காப்பதற்காக நம் சிவன் எடுத்த வடிவங்கள் ஒன்பது.அவை
1.சிவலிங்கம்
2.லிங்கோத்பவர்
3.பைரவர்
December 14, 2025 at 1:49 AM
வானம் நிலம் காற்று நீர் நெருப்பு என் ஐம்பெரும்பூதமாகத் திகழ்பவன் சிவன்

ஆறு
ஆறு தலைகள் கொண்ட முருகனின் தந்தை சிவன்

ஏழு
ஏழு இசையாக இனிப்பவன் சிவன்

எட்டு
1.தன்வயத்தன் ஆதல்
2.தூய உடம்பினன் ஆதல்
3.இயற்கை உணர்வின ன் ஆதல்
4.முற்றும் உணர்ந்தல்
December 14, 2025 at 1:49 AM
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
December 14, 2025 at 1:45 AM
இவ்வாறு "சிவபராக்கிரம" நூலில் கூறப்படுகிறது..

குறிப்பு : வாய்ப்புள்ள அன்பர்கள் தங்கள் சிவபூஜையில் அறுபத்து நான்கு சிவ வடிவங்களின் பெயர்களை கூறி வழிபாடு செய்யலாம்.
December 14, 2025 at 1:45 AM
57. பிரம்மசிரச்சேத மூர்த்தி.

58. கூர்ம சங்கார மூர்த்தி.

59. வராக சம்ஹார மூர்த்தி.

60. மச்ச சம்ஹார மூர்த்தி.

61. பிரார்த்தனா மூர்த்தி.

62. ரக்தப்பிட்சப் பிரதான மூர்த்தி.

63. சிஷ்ய பாவ மூர்த்தி.

64. சக்ரப்ரத மூர்த்தி.
December 14, 2025 at 1:45 AM
47. அசுவாருட மூர்த்தி.

48. கஜாந்திக மூர்த்தி.

49. சலந்திரவத மூர்த்தி.

50. ஏகபாத மூர்த்தி.

51. திரிபாத மூர்த்தி.

52. ஏகபாத திருமூர்த்தி.

53. கௌரிவர பிரசாத மூர்த்தி.

54. விஷாபகரண மூர்த்தி.

55. கவுரிலீலா சமந்வித மூர்த்தி.

56. கருடாந்திக மூர்த்தி.
December 14, 2025 at 1:45 AM
36. காமதகன மூர்த்தி.

37. லகுளிச மூர்த்தி.

38. பைரவ மூர்த்தி.

39. ஆபதோத்திராண மூர்த்தி.

40. வடுக மூர்த்தி.

41. ஷேத்திர பாலக மூர்த்தி.

42. தட்சயக்ஞவத மூர்த்தி.

43. வீரபத்திர மூர்த்தி.

44. அகோரஸ்திர மூர்த்தி.

45. பாசுபத மூர்த்தி.

46. குரு மூர்த்தி.
December 14, 2025 at 1:45 AM
26. கிராத மூர்த்தி.

27. கங்காள மூர்த்தி .

28. கேசவமூர்த்தி.

29. பிட்சாடன மூர்த்தி.

30. சிம்மக்ன மூர்த்தி.

31. சண்டேச அனுக்ர மூர்த்தி.

32. தெட்சணா மூர்த்தி.

33. யோக தெட்சிணாமூர்த்தி.

34. வீணாதர தெட்சிணாமூர்த்தி.

35. காலாந்தக மூர்த்தி.
December 14, 2025 at 1:45 AM
17. சண்ட தாண்டவ மூர்த்தி.

18. கங்காதர மூர்த்தி.

19. கங்கா விசர்ச்சன மூர்த்தி.

20. திரிபுராந்தக மூர்த்தி.

21. கல்யாண சுந்தர மூர்த்தி.

22. அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தி.

23. கஜயுக்த மூர்த்தி.

24. சுவரா பக்ன மூர்த்தி.

25. சார்த்துலஹர மூர்த்தி .
December 14, 2025 at 1:45 AM
8. உமேச மூர்த்தி.

9. சோமாஸ்கந்தர் மூர்த்தி.

10. சந்திரசேகரர் மூர்த்தி.

11. இடபாரூடர் மூர்த்தி.

12. இடபாந்திகர் மூர்த்தி.

13. புஜங்கலளித மூர்த்தி.

14. புஜங்கத்திராச மூர்த்தி.

15. சந்தியா தாண்டவ மூர்த்தி.

16. சதா நிருத்த மூர்த்தி.
December 14, 2025 at 1:45 AM